மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
12 வயது சிறுமிக்கு ஆபாச படம் காண்பித்து பாலியல் பலாத்காரம்; 37 வயது நபர் கைது.!
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் சலீம் பாஷா (வயது 37). அப்பகுதியில் 12 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், சிறுமியை சம்பவத்தன்று தனது வீட்டிற்கு அழைத்துச்சென்ற சலீம் பாஷா, ஆபாச படத்தை காண்பித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்கவே, அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் சலீமை போக்ஸோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.