மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கிழட்டு காமுகன்; கண்ணீரில் குமுறிய சிறுமி.. அதிரவைக்கும் தகவல்.!
சிறுமியிடம் மிட்டாய் வாங்கி தருவதாக அழைத்து சென்று பலாத்காரம் செய்த பயங்கரம் நடந்துள்ளது.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை, தேவதானம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கரபாணி (வயது 60). இவரின் வீட்டருகே 7 வயது சிறுமி வசித்து வருகிறார்.
இந்நிலையில், 7 வயது சிறுமியிடம் மிட்டாய் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்ற சக்கரபாணி, சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார்.
இதனைக்கேட்டு அதிர்ந்துபோன பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சங்கரபாணியை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.