#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இப்படியும் தொடங்கிய விபச்சாரம்; 2 இளம்பெண்கள் உட்பட 3 பேர் அதிரடி கைது.. மேட்டூரில் அதிர்ச்சி சம்பவம்.!
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் பகுதியில் வசித்து வருபவர் சுந்தர்ரேசன் (வயது 29). இவர் நேற்று சூரமங்கலம் உழவர் சந்தையில் நின்றுகொண்டு இருந்தார்.
அப்போது, வந்த இளம்பெண் உட்பட 3 பேர் சேர்ந்து சுந்தர்ரேசனை விபச்சாரத்திற்கு அழைத்து இருக்கின்றனர். இதனால் அதிர்ந்துபோனவர் சூரமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இளைஞரின் புகாரை ஏற்று, அவரை விபச்சாரத்திற்கு அழைத்த 29 வயது 23 வயதுடைய இளம்பெண், இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 23) ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.