மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கும்பலாக சுத்துவோம், சரக்கடிச்சு வீடியோ விடுவோம்... கில்லாடி அம்மணிகளின் சரக்கு என்ஜாய் மொமண்ட் வீடியோ..!
இன்றுள்ள காலக்கட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் மதுபான பழக்கத்திற்கு அடிமையாக இருக்கின்றனர். சிறுவர்களும் அதிக அளவில் போதைப்பழக்கத்திற்கு அடிமையாக உள்ள நிலையில், அவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.
இந்த சூழ்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயின்று வரும் மாணவிகள் அவ்வப்போது மதுபானம் அருந்துவது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்வலை ஏற்படுத்துகிறது. மது அருந்துவதால் ஏற்படும் தீங்குகள் மற்றும் பிற குடும்ப பிரச்சனைகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு இருந்தாலும், கெத்துக்காகவும் இது போன்ற பழக்கத்தை கையில் எடுப்பதாக தெரிய வருகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் மூன்று மாணவிகள் மதுபானம் அருந்தும் வீடியோ காட்சிகளானது இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளன. இந்த வீடியோ எப்போது? எங்கு? எடுக்கப்பட்டது என்ற விபரம் இல்லை. ஆனால் தமிழகத்தில் எடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது. பிறகு விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.