திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#JustIN: மாணவர்களே ரெடியா.. 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வெளியானது முக்கிய அறிவிப்பு.!!
தமிழ்நாடு மாநில கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் அரையாண்டு பொதுத்தேர்வுகள் மாணவ - மாணவிகளுக்கு நிறைவு பெற்று ஜனவரி 2-ம் தேதியான நாளை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.
இதனை முன்னிட்டு பள்ளியை தயார் நிலையில் வைத்திருக்க அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கு புதிய புத்தகம், நோட்டு போன்றவை இரண்டு நாட்களுக்குள் வழங்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.