மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மரணம்.. தொண்டர்கள் சோகம்..!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு. இவரது மாமனார் மற்றும் மூத்த அரசியல் தலைவர் கே.தசரதன். இவர் காங்கிரஸில் முந்தைய காலங்களில் பல முக்கிய பொறுப்புகளில் இருந்து திறம்பட பணியாற்றியவர் ஆவார்.
காங்கிரஸ் கட்சியில் தசரதனுக்கு என தனி செல்வாக்கு எப்போதும் உண்டு. இவரின் மூலமாகவே தங்கபாலு இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் வயது மற்றும் உடல்நலகுறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த தசரதன் காலமானார்.
அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் வட்டாரம் சோகம் அடைந்துள்ளது.