மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செ*ஸ் வச்சிக்கிட்டா மட்டும் குழந்தை பிறந்திடுமா?- யூடியூப் ட்ரெண்டிங் டாக்டர் ஷர்மிகா சரண் நெகிழ்ச்சி பேச்சு.!
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணியில் இருந்த டெய்சி சரண் என்பவரின் மகள் ஷர்மிகா சரண். இவர் டெய்ஸி ஹாஸ்பிடல் என்ற பெயரில் யூடியூப் சேனலும் நடத்தி வருகிறார்.
இவரின் வீடியோக்களில் தனது பின் தொடர்பாளர்களுக்கு தேவையான மருத்துவ குறிப்புகள் போன்ற தகவல்களை கூறி வருவதாக தெரிய வருகிறது. இந்த நிலையில், இவர் சமீபத்தில் பேசிய வீடியோ ஒன்றில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் கணவர் நல்லவராக இருந்தால் போதும்.
அட பிறவி பைத்தியமே🙄🤦 pic.twitter.com/5yynkUP2X3
— Mannu (@mannu_meha) January 3, 2023
பிறவற்றை கடவுள் பார்த்துக் கொள்வார் என பேசியுள்ளர். இதனை அவரின் பின்தொடர்பாளர்கள் நுணுக்கத்தோடு ஏற்றுக் கொண்டாலும், பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
ஷர்மிகா சரண் பேசியுள்ள வீடியோவில், "இயற்கை தான் அதற்கு இடம் அளிக்க வேண்டும். கடவுள் அதற்கு முடிவு செய்ய வேண்டும். கரு உருவாகுதல் என்பது இயற்கை ஒத்துழைத்தால் மட்டுமே நடைபெறும். இயற்கைக்கும் நமக்கும் உள்ள கனெக்சன் அது. செக்ஸ் வைத்துக் கொள்வதால் குழந்தை பிறந்து விடும் என கூறிவிட முடியாது" என பேசினார்.