குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
வீடியோ: முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன ஆச்சு?? திடீரென மருத்துவமனையில் அனுமதி!! முக்கிய தகவல்..
கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு நாள்களுக்கு முன்பு, தனக்கு உடல் சோர்வு இருந்ததால் மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டதாகவும், அதில் தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், ஆதலால் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாகவும் முதல்வர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தனிமையில் இருந்த முதல்வர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தமிழக மக்கள் மற்றும் திமுக தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்!! தொண்டர்கள் அதிர்ச்சி.. https://t.co/uMKMyhIHgo #StalinEra #TNCM #CMStalin #CoronavirusUpdates
— TamilSpark (@TamilSparkNews) July 14, 2022