தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு?? முக்கிய ஆலோசனையில் முதல்வர் ஸ்டாலின்!!
தமிழகத்தில் மேலும் இரண்டு வாரத்திற்கு ஊரடங்கை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் வேகமாக அதிகரித்துவரும் கொரோனா பரவலால் வரும் மே 24 ஆம் தேதிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நடைமுறையில் இருந்தும் இன்றுவரை கொரோனாவின் தாக்கம் குறையவில்லை. இந்நிலையில் ஊரடங்கை நீடிப்பது குறித்து தமிழக முதல்வர் இன்று மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலேசனை நடத்திவருகிறார்.
ஆலோசனையில் தமிழகத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் எனவும், ஊரடங்கை மேலும் கடுமையாக்க வேண்டும் எனவும் மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.