மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எச்சரிக்கை: Gpay மூலம் ரூ.49,000 பணத்தை இழந்த பாஜக பிரபலம்.. மின்கட்டணம் செலுத்தியதில் மோசடி..!!
சமீபகாலமாகவே கூகுள் பே, போன் பே உள்ளிட்ட செயலிகளில் மோசடி நிகழ்ந்து வருகிறது. இதனை தடுக்க அரசும் பல்வேறு வழிமுறைகளை செய்து வருகிறது. இருப்பினும் நாட்டின் பல இடங்களில் மோசடி நிகழ்வது தொடர்கதையாக இருக்கிறது.
This has been happening to me for past 2 months!! On a msg my bill is 22,583, in my gpay app it’s 49,583! Firstly this amount is ridiculous!! My usage is very less!! Mr @V_Senthilbalaji this is called Day light robbery!! Different amounts under the same name is insane! As a… pic.twitter.com/rJuyW07E9i
— Alisha abdullah (@alishaabdullah) May 22, 2023
இந்த நிலையில், பாஜக உறுப்பினர் அலிஷா அப்துல்லா பணம் கட்டி ஏமாந்த விஷயம் தெரியவந்துள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "அதிகமாக வணிக மின்கட்டணம் செலுத்தி நான் ஏமாந்து விட்டேன் கடந்த மாதம் ரூ.22,583 என்று பில் தொகை வந்துள்ள நிலையில், நான் கூகுள் பே மூலமாக ரூ.49,583 கட்டி ஏமாந்திருக்கிறேன். மக்களே கவனமாக இருங்கள்" என்று கூறியுள்ளார்.