மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
APPLY NOW: மாதம் ரூ.35,400-ல் தமிழக அரசின் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க..! கடைசி தேதி இதுதான்..!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் அரசு காலி பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்படும். அந்த வகையில் உதவி ஜெயிலர் பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன் மூலமாக 59 காலி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தமிழ்நாடு அரசு நடத்தும் இந்த தேர்வின் மூலமாக தகுதிடையோர் உதவி ஜெயிலர்களாக பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
பதவியின் பெயர் : உதவி ஜெயிலர்
கல்வித் தகுதி : பட்டப்படிப்பு
சம்பளம் : மாதம் ரூ.35,400 முதல் ரூ. 1,30,400 வரை
வயதுவரம்பு : 18 முதல் 32 வரை
விண்ணப்பிக்க கடைசி நாள் : 11-05-2023 கூடுதல் விவரங்களுக்கு www.TNPSC.gov.in என்ற இணையதளத்தை அணுகவும்.