மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
போடு தகிட., தகிட..! இனி மாணவிகளுக்கு ரூ.1000 நிதிஉதவி.. அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு.!
பாலிடெக்னீக் கல்லூரிகள் மற்றும் ஐ.டி.ஐ-க்கு படிக்க செல்லும் மாணவிகளுக்கு ரூ.1000 நிதிஉதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், பட்ஜெட் குறித்த பல்வேறு அறிவிப்புகளும் வெளியாகி வருகின்றன. மேலும், கேள்வி நேரங்கள் அனைத்தும் காரசார விவாதத்துடன் செல்கின்றன.
இந்நிலையில், அரசுப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு வரை பயின்றுவிட்டு, பாலிடெக்னீக் கல்லூரிகள் மற்றும் ஐ.டி.ஐ-க்கு படிக்க செல்லும் மாணவிகளுக்கு ரூ.1000 நிதிஉதவி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.