மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!
தமிழ்நாட்டில் பள்ளிகளில் இறுதி பொதுத்தேர்வுகள் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து, ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்புகள் வெளியிட்டு இருந்தன.
தற்போது கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் தொடருவதால், பள்ளிகள் திறப்பு தேதி நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஒன்பதாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் ஜூன் மாதம் 7ம் தேதி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோடை வெயிலின் தாக்கத்தை கொண்டு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். ஜூன் மாதம் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 7ம் தேதி திறக்கப்படும்.