திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஆசிரியர் செய்ற வேலையா இது? பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடுமை!
தஞ்சாவூர் மாவட்டம் கண்ணாரக்குடி கிராமத்தை சின்னையன் மகன் ஐயப்பன். இவர் மயிலாடுதுறை அருகே உள்ள அரசு பள்ளியில் வேதியியல் ஆசிரியராக வேலை செய்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் தனியார் டியூஷன் சென்டர் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் தன்னுடைய பள்ளியில் படிக்கும் மனைவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதே போல் அடிக்கடி அந்த மாணவியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் மாணவி மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் சந்தேகம் அடைந்த மனைவியின் பெற்றோர் விசாரித்த போது ஆசிரியர் குறித்து கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்ற உடனடியாக மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போக சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆசிரியரை கைது செய்தனர்.