மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அம்மா வந்துட்டியாமா?.. வடக்கத்தி அம்மனின் பாதத்தில் இருந்து வழிந்து செல்லும் பால்.. மெய்சிலிர்த்துப்போன மக்கள்.. l வைரல் வீடியோ.!
தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர், மாவடிக்கால் கிராமத்தில் வடக்கத்தி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அம்மனுக்கு காலையிலேயே அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த நிலையில், பலமணிநேரம் கழித்து அம்மன் சிலையின் கால் பாதத்தில் இருந்து பால் வழிந்து வந்துள்ளது. இதனைக்கண்ட பூசாரி மக்களிடம் தகவலை தெரிவிக்க, பலரும் வந்து ஆச்சர்யத்துடன் அம்மனின் சிலையை கண்டு செல்கின்றனர். அம்மனின் பாதத்தில் இருந்து பால் வழிந்து செல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.