மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தாயின் மீது தீரா காதல்; தாய்க்கு தாஜ்மஹால் கட்டிய பாசக்கார மகன்.!
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அம்மையப்பன் பகுதியை சேர்ந்தவர் அப்துல் காதர். இவரின் மனைவி ஜெய்லானி பீவி. தம்பதிகளுக்கு 4 மகள்கள், ஒரு மகன் என் 5 பிள்ளைகள் இருக்கின்றனர்.
குழந்தைகளுக்கு சிறுவயது இருக்கும் போதே அப்துல் உயிரிழந்துவிட்ட நிலையில், தாய் ஜெய்லானி கஷ்டப்பட்டு தனது பிள்ளைகளை கவனித்து ஆளாக்கி இருக்கிறார்.
தாயின் மீது தீராத பற்று கொன்ற ஜெய்லானியின் மகன் அம்ருதீன், தனது தாயை நினைவு கூற நினைவு இல்லத்தை கட்டி இருக்கிறார். அதனை தாஜ்மஹால் போல வடிவமைத்து இருக்கிறார்.