மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வடிவேலு காமெடி பாணியில் பகீர்; குழந்தைக்கு அப்பா யார்?.. 3 பேருக்கு செக் வைத்த இளம்பெண்.!
தூத்துக்குடியில் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கு, இசக்கி முத்து என்பவரின் அறிமுகம் ஏற்பட்டு அவருடன் நெருங்கி பழகி இருக்கிறார்.
இதற்கிடையில், அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். பின், அந்த பெண்ணுக்கு 2 பேருடன் தொடர்பு ஏற்பட்டு, அவர்களையும் பெண்மணி பிரிந்து இருக்கிறார்.
மீண்டும் இசக்கி முத்துவுடன் பெண்மணி நெருங்கி பழகிய நிலையில், தற்போது பெண்மணி கர்ப்பமாக இருக்கிறார். இதனால் தந்தையை கண்டறியக்கூறி பெண்மணி புகார் அளித்து இருக்கிறார்.
இந்த வினோத வழக்கின் காரணமாக அதிகாரிகள் என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பது என தெரியாமல் விழிபிதுங்கியுள்ளார். டி.என்.ஏ பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.