திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு அறிவிப்பு: தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள்.!
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள திருப்பதி, திருமலை ஏழுமலையான் கோவிலில் அக்.13 முதல் அக்.26 வரையில் பிரம்மோற்சவம் சிறப்பிக்கப்படவுள்ளது.
இதனையடுத்து, தமிழ்நாட்டில் இருந்து பல பக்தர்கள் திரளாக திருப்பதி செல்வார்கள் என்பதால், அவர்களின் பயண வசதியை எளிதாக்க தமிழ்நாடு போக்குவரத்து கழகம் முன்வந்துள்ளது.
சென்னை, சேலம், மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், காரைக்குடி, கும்பகோணம் உட்பட பல முக்கிய நகரங்களில் இருந்து திருப்பதிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பட்டுள்ளது.