மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இன்ஜினியரிங், டிப்ளமோ படித்தவரா நீங்கள்?.. ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசின் அதிரடி வேலைவாய்ப்பு..!
மத்திய அரசின் Rites நிறுவனத்தில் இருக்கும் காலிப் பணியிடங்களை நிரப்ப மத்திய அரசின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்: இன்ஜினியர், சைட் இன்ஜினியர்., உட்பட பல காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
சம்பளம்: மாதம் ரூ. 25 ஆயிரம் சம்பளம் முதல் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் வரை
வயது வரம்பு: 50 வயதுக்குள் இருக்க வேண்டும்
கல்வித்தகுதி: இன்ஜினியரிங், டிப்ளமோ படிப்புகள்
தேர்வு: நேர்காணல் முறையில் நடைபெறும்
இறுதி நாள்: ஜனவரி மாதம் 11-ம் தேதி
விவரங்களுக்கு: கிளிக் செய்யவும் www.rites.com