மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: இரவு 10 மணி வரையில் 14 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கோடை மழைக்கான முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் பல மாவட்டங்களில் மீட்புப்படை அதிகாரிகள் தயார் நிலையில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அதிகம் மழை பெய்ய வாய்ப்புள்ள இடங்களுக்கு, மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவும் செல்ல தயாராக இருக்கிறது.
மஞ்சள் & ஆரஞ்சு எச்சரிக்கை
இந்நிலையில், இன்று இரவு 10 மணிவரையில் கோவை, நீலகிரி, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, திருவண்ணாமலை, வேலூர், அரியலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருமணமாகாத பெண் காவலரின் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? - பரபரப்பு புகார்.!
இதையும் படிங்க: இரண்டு பேருந்துக்கு நடுவே சிக்கி இளைஞர் பரிதாப பலி; போதை ஓட்டுனரால் நடந்த சோகம்.. கோவையில் துயரம்.!