மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
List இதோ... இன்றைய டெலிவிஷன் விருந்து.. இந்த டிவியில் அருமையான படங்கள் ஓடுது.. மிஸ் பண்ணிடாதீங்க..!
ஞாயிற்றுக்கிழமையான இன்று எந்தெந்த தொலைக்காட்சியில் எந்தெந்த படங்கள் திரையிடப்படுகிறது என்பதை காணலாம்.
சன் டிவி:
காலை 9:30 - துள்ளாத மனமும் துள்ளும்
3 மணி - பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா
6 மணி - சீமராஜா
10 மணி - டகால்டி
கேடிவி:
காலை 7 மணி - காதல் மன்னன்
10 மணி - கந்தசாமி
1 மணி - வெண்ணிலா கபடி குழு
4 மணி - மிரட்டல்
7 மணி - சிலப்பதிகாரம்
11 மணி - சிங்காரவேலன்
ஜீ திரை:
காலை 7 மணி - தும்பா
9.30 மணி - மெர்சல்
1 மணி - கோஸ்ட் பஸ்டர்
3:30 மணி - சித்திரை செவ்வானம்
6:30 மணி - கோலமாவு கோகிலா
9:30 மணி - கேசவன்
ஜெயா டிவி:
காலை 9:00 மணி - சிவகாசி
1:30 மணி - தலைமகன்
5.30 மணி - 24
விஜய் சூப்பர் ஹிட்:
காலை 6:30 மணி - விக்ரம்
9 மணி - சிலுக்குவார் பட்டி சிங்கம்
12 மணி - ரங்கஸ்தலம்
3:00 மணி - சங்கிலி புங்கிலி கதவ தொற
6 மணி - சாமி ஸ்கொயர்
9 மணி - ரெபெல்
ஜீ தமிழ்:
காலை 9 மணி - ரஜினி முருகன்
1 மணி - குரூப்
4:30 மணி - வினோதய சித்தம்
கலைஞர் தொலைக்காட்சி:
மதியம் 1:30 - வேல்
மாலை 6:30 - பேய் மாமா
இரவு 10 - அ ஆ இ ஈ