திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கொளுத்தும் வெயிலுக்கு இடையில் கொட்டி தீர்த்த மழை.! மக்கள் மகிழ்ச்சி!!
தமிழகத்தில் இரண்டு மூன்று நாட்களுக்கு கனமழை வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது.
சென்னை பொறுத்தவரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. இதனால் கடுமையான வெப்பம் தளர்ந்து குளுமையான நிலைமை இருக்கின்றது.
கடந்த சில நாட்களாகவே சென்னையில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது மழை பெய்தது பொதுமக்களிடையே மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.