மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை அளித்த தங்கத்தின் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
சென்னையில் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்து காணப்படுகிறது இதனால் இல்லத்தரசிகள் குஷியில் இருந்து வருகின்றனர்.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம்
ரூ 4,795 ரூபாய்க்கும் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 38,360 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
அதேபோல் வெள்ளி விலையும் கிராம் ரூ.63.70-ல் இருந்து ரூ. 63.30 ஆகவும், கிலோ ரூ. 63,700-ல் இருந்து ரூ.63,300 ஆகவும் குறைந்துள்ளது.