மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தக்காளி விலை ஒரே நாளில் 25 ரூபாய் குறைந்துள்ளது..!!
தக்காளியின் வரத்து குறைவின் காரணமாக இதன் விலையானது அதிகரித்து காணப்பட்டது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
தற்போது கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி கிலோவுக்கு 25 ரூபாய் குறைந்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் 125 ரூபாய் மொத்த விலையில் விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தொடர்ந்து தக்காளியின் விலை குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.