மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking|| நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!!
நாளை ஓணம் பண்டிகை முன்னிட்டு சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
நாளை ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை என சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா அறிவிப்பு.
ஓணம் பண்டிகையானது நாளை கேரளாவில் கோலகலமாக கொண்டாடப்படும். இதனால் சென்னையில் வாழும் கேரள மக்களுக்காக நாளை விடுமுறை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, நாளைய விடுமுறைக்கு மாற்றாக வருகின்ற இரண்டாம் தேதி சனிக்கிழமை அன்று அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.