மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#JustIN: வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தூங்கும்போதே பறிபோன 4 உயிர்.! புத்தாண்டில் பயங்கரம்.!!
திருச்சி மாவட்டத்தில் உள்ள அரியமங்கலம் பகுதியில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுநர் மாரிமுத்து. இவர் தனது மனைவி, இரண்டு மகள்கள், தாயாருடன் வசித்து வரும் நிலையில், குடும்பத்தினர் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவில் திடீரென வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ளது.
இதில் மாரிமுத்து, அவரது மனைவி விஜயலட்சுமி, தாயார் சாந்தி, மகள்கள் ஹரிணி, பிரதீபா ஆகிய நால்வரும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.