#JustIN: திருச்சியில் வரும் 23ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!



Trichy Local Holiday  

 

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம், அரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழா, சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர், திருச்சி மாநகருக்கு உள்ளுர் விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி, டிசம்பர் 23ம் தேதி திருச்சியில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் ஆகியவை செயல்படாது.