மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தனி படுக்கையறை! டியூசன் சென்டரில் நடந்த அடுக்கடுக்கான கேவலங்கள்! அம்பலமான சஞ்சனா டீச்சரின் அட்டூழியங்கள்!
சென்னை திநகரை சேர்ந்தவர் சஞ்சனா. இவர் டியூஷன் சென்டர் ஒன்று நடத்தி வருகிறார்.அங்கு 50க்கும் மேற்பட்ட 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு படிக்கும் மாணவி ஒருவர் ஆடைகள் கலைந்த நிலையில் மிகவும் களைப்பாக வீட்டிற்கு சென்றுள்ளார். அதனை கண்டு பதறிப்போன அவரது பெற்றோர்கள் இது குறித்து கேட்டுள்ளனர்.
அதற்கு அந்த மாணவி தனது டியூசன் ஆசிரியை சஞ்சனா தன்னுடன் படிக்கும் மாணவர் ஒருவருடன் படுக்கையில் மிகவும் ஆபாசமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்ததாக கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர்கள் இது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் சஞ்சனா மற்றும் அவரது காதலன் பாலாஜி இருவரும் டியூஷனில் படிக்கும்10க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசமாக புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் அந்த A புகைப்படம் எடுப்பதற்கு தனி அறை ஒன்றும் உள்ளது.
மேலும் பாலாஜி சஞ்சனாவிடம் பேசாத நிலையில் உன்னிடம் பேச வேண்டும் என்றால் நான் என்ன செய்ய வேண்டும் என சஞ்சனா கேட்டுள்ளார். அதற்கு அவர் உன்னிடம் படிக்கும் மாணவிகளை எனக்கு விருந்தளிக்கவேண்டும் என கூறியுள்ளார். சஞ்சனாவும் அதற்கு ஒப்புக் கொண்டு தன்னிடம் படித்த மாணவியை காதலனின் காமப்பசிக்கு விருந்தாகியது தெரியவந்துள்ளது.மேலும் அதனையும் வீடியோ எடுத்து பாலாஜி மற்றும் சஞ்சனா அந்த பெண்களை மிரட்டியதாக கூறப்படுகிறது
இதனை தொடர்ந்து போலீசார் பாலாஜி மற்றும் சஞ்சனா மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.