அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
கனமழை எதிரொலி: சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!
வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டி உள்ள தமிழக கடற்கரை பகுதிகளில் மையம் கொண்டுள்ளது. இதனால், அடுத்து வரும் 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை தொடரும், கடந்த, 24 மணி நேரத்தில், கடலோர பகுதிகளில் பரவலாகவும், உள் பகுதிகளில், ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது.
இந்நிலையில் நாளை நடைபெறுவதாக இருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பதாக துணைவேந்தர் துரைசாமி அறிவித்துள்ளார்.
மேலும் சென்னை மற்றும் காசீபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.