மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: ஊதுகுழலாக தமிழ்நாடு ஆளுநர்., டாடி மோடியின் ஸ்கெட்ச் கைகூடுமா?.. வைகோ பரபரப்பு பேட்டி.!
ஆளுநர் ஆர்.என் ரவி மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறார் என வைகோ விமர்சித்தார்.
அரசியலமைப்பு சட்ட நாளைத்தொடர்ந்து மதிமுக வைகோ இன்று செய்தியாளர்களை சந்திக்கையில், "நான் சிங்கங்களை பற்றி பேசி வருகிறேன். அரசியல் சட்டத்திற்கு விரோதமாக ஆளுநர் ஆர்.என் ரவி செயல்படுகிறார். பாஜகவின் கைப்பாவையாக, ஊதுகுழலாக செயலாற்றுகிறார்.
அவர் பேசுவதெல்லாம் பொய். தமிழ்நாட்டிற்கு விரோதமாக ஆளுநர் செயல்படுகிறார். டாடி மோடி தமிழக மக்களை ஏமாற்றலாம் என நினைக்கிறார். பலர் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு தோல்வியடைந்துள்ளனர். பாஜக நினைப்பது நடைபெறாது. திமுக தலைமையிலான அரசு நீடிக்கும். அந்த அணியே வெற்றி அடையும்" என்று தெரிவித்தார்.