மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
போதையிலிருந்து இளைய தலைமுறையைக் காப்பதும் மீட்பதுமே கல்வியினும் தலையாயது - வைரமுத்து!
கவிஞர் வைரமுத்து நடத்தி வரும் கவிஞர் வைரமுத்து கல்வி அறக்கட்டளை சார்பில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார். அதில் அதிக மதிப்பெண் பெட்ரா மாணவர்களுக்கு நிதி வழங்கும் பொருட்டு நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு மாணவர்களை கவுரவித்திருந்தார்.
இது குறித்து வைரமுத்து அவர் ட்விட்டர் பதிவில் கருத்து ஒன்றை இடுகையிட்டிருந்தார். அதில் அவர் :-
"கவிஞர் வைரமுத்து
கல்வி அறக்கட்டளையின் சார்பில்
உயர் மதிப்பெண் பெற்ற
ஏழை மாணவர்களுக்கு
உயர்கல்வி நிதி வழங்கினேன்
"போதையிலிருந்து
இளைய தலைமுறையைக்
காப்பதும் மீட்பதுமே
கல்வியினும் தலையாயது" என்றேன்" என்று அதில் தெரிவித்திருந்தார்.
வடுகபட்டி
— வைரமுத்து (@Vairamuthu) August 5, 2023
கவிஞர் வைரமுத்து
கல்வி அறக்கட்டளையின் சார்பில்
உயர் மதிப்பெண் பெற்ற
ஏழை மாணவர்களுக்கு
உயர்கல்வி நிதி வழங்கினேன்
"போதையிலிருந்து
இளைய தலைமுறையைக்
காப்பதும் மீட்பதுமே
கல்வியினும் தலையாயது" என்றேன்
உடன்
கம்பம் செல்வேந்திரன்
டாக்டர் செல்வராஜ்
மணிகார்த்திக், அழகர்,… pic.twitter.com/GXELBJXNxM