#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"ராங் கால் ரொமான்ஸ்..." 3 பேரில் டாடி யாரு.? இளம் பெண் புகாரால் பரபரப்பு.!
தூத்துக்குடி மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் கொடுத்த புகார் ஒன்றால் காவல்துறையே குழம்பிப் போய் இருக்கிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த இளம் பெண் ஒருவருக்கு ராங் கால் மூலம் இசக்கிமுத்து என்பவர் அறிமுகமானார். அவருடன் அந்தப் பெண் நெருங்கி பழகி வந்திருக்கிறார். பின்னர் மேலும் இரண்டு பேர் நபர்களுடனும் அந்தப் பெண் நெருங்கி பழகியுள்ளார்.
இந்நிலையில் மீண்டும் தொடர்பில் வந்த இசக்கியுடன் நெருக்கமாக இருந்துள்ளார். அதனைத் தொடர்ந்து கர்ப்பமடைந்த அந்த பெண் குழந்தை பெற்றிருக்கிறார். இந்நிலையில் அந்த மூன்று பேரில் தனது குழந்தைக்கு தந்தை யார் என்ற குழப்பம் அந்த பெண்ணிற்கு ஏற்பட்டிருக்கிறது.
இதற்கு தீர்வு காண்பதற்காக அந்தப் பெண் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இந்தப் புகார் காவல்துறையே குழம்பிப் போயிருக்கிறது. மருத்துவ ஆய்வுகளின் அடிப்படையில் அந்த குழந்தைக்கு தந்தை யார் என்று கண்டுபிடிக்கப்படும் என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.