#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கள்ள தொடர்பு.. கணவன், குழந்தை கொலை.!! பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனை.!! காதலன் ரிலீஸ்.!!
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு பகுதியில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகன் மற்றும் கணவனை கொன்று புதைத்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பெண்ணிற்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
மனைவியின் கள்ளக்காதல்
ஆற்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவருக்கு திருமணமாகி தீபிகா என்ற மனைவியும் ஒரு ஆண் குழந்தையும் இருந்தது. ராஜா எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அவரது மனைவிக்கு அதே பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவருடன் கள்ள தொடர்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜெயராஜ் மற்றும் தீபிகா தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.
இடையூராக இருந்த கணவன் குழந்தை கொலை
தீபிகா மற்றும் ஜெயராஜின் கள்ளக்காதலுக்கு கணவர் ராஜாவும் அவரது குழந்தையும் தடையாக இருந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து கள்ளக்காதலன் ஜெயராஜ் உடன் சேர்ந்து தனது குழந்தை மற்றும் கணவனை கொலை செய்து புதைத்தார். இது தொடர்பாக ஜெயராஜ் மற்றும் தீபிகா கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதையும் படிங்க: "என் மகள இப்படி பண்ணிடீங்களே" 14 வயது சிறுமி கூட்டு கற்பழிப்பு.!! கதறிய தந்தை.!!
இரட்டை ஆயுள் தண்டனை
இந்த வழக்கில் நீதிமன்றம் ஜெயராஜை விடுவித்தது. இதனை தொடர்ந்து தீபிகா மட்டும் வழக்கு விசாரணையில் ஆஜராகினார். இந்நிலையில் இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வெளியானது. இந்த தீர்ப்பின்படி கணவன் மற்றும் குழந்தையை கொலை செய்த தீபிகாவிற்கு 2 ஆயுள் தண்டனையும் கூடுதலாக 5 வருடங்கள் என 33 வருடங்கள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "ஒரே தொந்தரவு முடிச்சி விட்டுருவோம்.." கள்ள காதலனுடன் தாய் போட்ட பக்கா ஸ்கெட்ச்.!! மனைவி உடந்தை.!!