மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கள்ளகாதலுக்காக பெற்ற குழந்தைகளை கொன்ற பெண்ணின் தற்போதைய நிலை!.
சென்னை குன்றத்தூரில் கள்ளக்காதலால் தான் பெற்ற இரண்டு அழகான குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்ற அபிராமியை தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பிரியாணி கடையில் வேலைபார்க்கும் சுந்தரம் என்பவருடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்த அபிராமிக்கு, கள்ளக்காதலன் மீது கொண்ட மோகத்தால் தன்னுடைய இரண்டு அழகான குழந்தைகளையும் பாலில் விஷம் கலந்து குழந்திகைளை கொன்று விட்டார்.
குழந்தைகள் மீது அளவுகடந்த பாசம் கொண்ட அபிராமியின் கணவர் தன்னுடைய இரண்டு பிள்ளைகளையும் இழந்து வாடி வருகிறார். அவர் அபிராமி மீதும் அளவு கடந்த அன்பு வைத்துள்ளார்.
இந்நிலையில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அபிராமி எப்படி உள்ளார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதில், அபிராமி, சரியாக உணவு சாப்பிடுவது இல்லையாம், எப்போதும் சோகமாகவே முகத்தை வைத்துக் கொண்டு உள்ளாராம்.
இப்படி இருக்கும் போது, சில சமயத்தில் ஆவேசத்துடன் கண்கள் சிவந்து, கண்ணீர் விட்டு அழுகின்றாராம். அபிராமி செய்த செயலால் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் கடும் கோவத்தை ஏற்படுத்தியது. தன்னோட சந்தோசத்திற்கு பிஞ்சு குழந்தைகளை கொலை தேய்ததற்காக.
பெற்ற பிள்ளைகளை கொன்ற அவருக்கு, குழந்தைகளை இழந்துவிட்டோமே என நினைத்து அழுகிறாரா அல்லது சுந்தரத்துடன் திட்டமிட்டபடி சேர்ந்து வாழ முடியவில்லையே என கோபத்தில் இருக்கிறரா என்பதை அறியமுடியாத அளவிற்கு சிறையில் இருக்கிறார் என கூறுகின்றனர்.