#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சந்தையில் அறிமுகமாகிறது ட்ரையம்ப் ஸ்பீடு 400 ரோட்ஸ்டர் பைக்; அசத்தல் அப்டேட் இதோ.!
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சார்பில் டிரையம்ப் ஸ்பீடு 400 ரோட்ஸ்டர் வகை பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனத்துடன் இணைந்து, மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே ஆலையில் பைக்குகளை பஜாஜ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.
இந்த பைக் தயாரிப்பு பணிகள் அனைத்தும் நிறைவுபெற்று இறுதிக்கட்ட சோதனை நடைபெற்று வரும் நிலையில், இம்மாத இறுதியில் சந்தைக்கு அறிமுகமாகும்.
398.15 சிசி & 39.5 பி.எச்.பி திறன் கொண்ட எஞ்சினுடன் களமிறங்கும் பைக் ரூ.2.33 இலட்சம் விலையில் அறிமுகம் ஆகிறது.