மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சச்சோ.. மக்களே தப்பித்தவறியும் கூகுளில் இதை தேடிவிடாதீர்கள்.. மீறினால் கடைசிவரை ஜெயில் தான்..!!
ஆர்வத்தில் நீங்கள் செய்யும் தவறு, உங்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும்.
இந்தியாவில் மத்திய அரசின் தொழில்நுட்ப தகவல் சட்டப்படி சில விஷயங்களை நாம் கூகுளில் தேடக்கூடாது. அவ்வாறு தேடினால் நாம் கைது செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன.
விசாரணையில் ஒருவேளை நாம் நிரபராதி என நிரூபிக்கப்படும் பட்சத்தில் கைது நடவடிக்கை இருக்காது. இல்லாத பட்சத்தில் ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனைக்கும் வாய்ப்புள்ளது.
கூகுளில் Child Porn என தேடினால் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள் போன்றவை வரும். இதனை பார்த்தாலோ அல்லது பதிவிறக்கினாலோ போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படுவர்.
அதேபோல வெடிகுண்டு தயாரிப்பது அல்லது அது தொடர்பாக தேடுவதும் சைபர் கிரைம் நிபுணர்களால் உடனடியாக கண்காணிக்கப்படும். நாம் குற்றம் இழைத்தவர்களாக தெரியவரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட காவல்நிலைய எல்லைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நாம் கைதாகும் வாய்ப்புள்ளது.