திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஜூன் மாதம் அறிமுகமாகும் செல்போனின் விபரங்கள் இதோ.. ஸ்மார்ட்போன் விரும்பிகளே தயாராகுங்க.!
ஒன் பிளஸ் நிறுவனத்தின் நோர்ட் 3 ரக செல்போன் தொடர்பான எந்த அப்டேட்டும் இன்று வரை வெளியாகவில்லை என்றாலும், அது ஜூன் மாதம் சந்தையில் விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5000 mAh பேட்டரி திறன், கேமரா, டிஸ்பிளே இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விவோ நிறுவனத்தின் V29 Pro ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்படுகிறது. OLED டிஸ்பிளே, 64MP கேமரா, 5000 mAh பேட்டரி போன்ற திறன் இருக்கிறது.
மோட்டோ நிறுவனத்தின் Razr 40 Ultra Flip ரக ஸ்மார்ட்போன், ஜூன் 1ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. 6.9 இன்ச் OLED டிஸ்பிளே, 32 MP செல்பி கேமரா, 12 MP பின்புற இரட்டை கேமரா, 3,800 mAh திறன் உட்பட பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
ரியல்மி 11 Pro ஸ்மார்ட்போன் ஜூன் மாதம் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன் கேமரா 200 MP இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.