மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடிசக்க.. Phone Pay பயனர்களா நீங்கள்??.. வந்தது உங்களுக்கு அசத்தல் குட் நியூஸ்.. விபரம் உள்ளே..!
போன் பே சார்பில் UPI Lite, UPI International, Credit On UPI போன்றவை விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளன.
உலகளவில் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டு வருவதால், நமது ஒவ்வொரு தேவைகளும் அதனை பூர்த்தி செய்யும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வந்த இணையவழி பணபரிவர்தனைகளுக்கு பல செயலிகள் அடித்தளமிட்டலும் Google Pay, Phone Pay, PayTM, BHIM உட்பட பல செயலிகள் வருகை நுகர்வோருக்கும் - விற்பனையாளர்களுக்கு பேருதவி செய்கிறது.
இந்தியாவில் Google Pay மற்றும் Phone Pay பலராலும் உபயோகம் செய்யப்படும் நிலையில், கடந்த ஒரு ஆண்டில் 1 ட்ரில்லியன் டாலர் கோடி அளவிலான பணபரவர்தல்களை செய்து இந்தியாவுடைய மிகப்பெரிய UPI செயலியாக Phone Pay தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது.
இதனால் தனது பயனர்களுக்கு பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய Phone Pay முடிவு செய்துள்ள நிலையில், அவற்றில் UPI Lite, UPI International, Credit On UPI போன்றவையும் அடங்கும் என தெரியவருகிறது.