வாட்சப் பயனர்களே உஷார்.. தப்பிதவறியும் பிங்க் வாட்சப்-ஐ பதிவிறக்கம் செஞ்சிடாதீங்க.! 



Pink WhatsApp Warning 

 

சமூக வலைத்தளங்களின் பயன்பாடுகள் அதிகரித்ததில் இருந்து குற்றச்செயல்கள், தகவல் திருட்டு போன்ற பிரச்சனைகளும் தொடர்கிறது. 

இந்த நிலையில், சமீபமாக பிங்க் வாட்சப் என்பது அறிமுகம் செய்யப்பட்டதாகவும், பயனர்கள் இதனை விரைந்து டவுன்லோட் செய்துகொள்ளுங்கள் என்று பொய்யான தகவல் பரப்பப்பட்டது.

Technology news

இதனை நம்பி பிங்க் வாட்சப் பதிவிறக்கம் செய்த நபர்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில், தமிழ்நாடு காவல்துறையும் பிக் வாட்சப் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.