ஜிடிஏ முதல் பதிப்பின் டாமி கதாபாத்திரம் 2025ல் மீண்டும் வந்தால் எப்படி இருக்கும்?.. Fan Made வீடியோ வைரல்.! 



rockstar-gta-6-trailer-and-fanmade-video-about-tommy-re

 

ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனத்தால் கடந்த 1997ம் ஆண்டு ஜிடிஏ வைஸ் சிட்டி கேம் வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து, தற்போது வரை 5 பாகங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. 

90, 2000, 2010ம் ஆண்டுகளில் கம்பியூட்டரின் அறிமுகம் என்பது அதிகரித்து வந்த நாட்களில், பல இளம் சிறார்களை கம்பியூட்டர் சென்டரிலேயே குடிகொண்டு இருக்கவைத்த கேம்களில் ஜிடிஏ முக்கியமானது. 

நேற்று ஜிடிஏ கேமின் 6வது பதிப்பின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றது. 2025ல் வீடியோ கேம் வெளியாகிறது. இந்நிலையில், ஜிடிஏ கேமில் முதல் பதிப்பில் வெளியான டாமி வெர்செட்டி (Tommy Vercetti) கதாபாத்திரம், 2025ல் வெளிவந்தால் எப்படி இருக்கும் என ரசிகர் எடிட் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

Video Link: https://fb.watch/oMe7HvMyBR/?mibextid=Na33Lf