#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ரூ.20 ஆயிரம் தான்.. அட்டகாசமாக அறிமுகமாகும் Samsung நிறுவனத்தின் M34 5G ஸ்மார்போன்..!
சாம்சங் நிறுவனத்தின் M34 5G ஃபோன் மேம்பட்ட தொழில்நுட்பத்தை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் 50MP கேமரா சிறந்த அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க உதவி செய்கிறது. பயணத்தின் போது நிலையான வீடியோக்களை பதிவு செய்யவும் இது உதவுகிறது.
இந்தியாவில் அறிமுகம் செய்ய தயாராகி வரும் இந்த போன் வரும் ஜூலை மாதம் சந்தைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது. 120Hz சூப்பர் AMOLED டிஸ்ப்ளே உள்ளிட்ட புதுப்பிக்கப்பட்ட சிறப்பு அம்சங்கள் மூலமாக அறிமுகமாகிறது.
இந்திய மதிப்பில் ரூ.20,000-க்கு விற்பனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 6000mah பேட்டரி திறனையும் இது கொண்டுள்ளது.