இனி சிரிப்புக்கு பஞ்சமில்லை.. விஜய் டிவியில் வருகிறது ரசிகர்களின் பேவரைட் ஷோ.! வைரல் வீடியோ!!
வாட்சப் பிரியர்களுக்கு உற்சாக செய்தி; இனி டெலீட் விஷயத்தில் புதிய வசதி.!
ஒவ்வொரு நாளும் வாட்சப்பை 2.78 பில்லியன் பயனர்கள் உபயோகம் செய்து வருகின்றனர். உலகளவில் இந்தியாவில் அதிகம் வாட்சப் செயலி பயன்படுத்தப்படுகிறது. இதனால் பயனரின் தனியுரிமை மற்றும் சிறந்த பயன்பாடு அனுபவம் என வாட்சப் நிறுவனமும் புதுப்புது அப்டேட்களை வழங்கி வருகிறது.
டெலீட் ஆப்ஷனில் புதிய வசதி
இந்நிலையில், வாட்சப்பில் பயனருக்கு அனுப்பப்பட்ட செய்தியை நீக்குவதற்கு, Delete for me , Delete for Everyone என வசதிகள் இருக்கின்றன. இவற்றில் Delete for Everyone என்பதற்கு பதிலாக, Delete for Me என்பதை கொடுத்துவிட சில நேரம் அவதிகள் ஏற்படும்.
இதையும் படிங்க: செல்போனில் பேசினாலே இவ்வளவு ஆபத்தா? - ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!
இதனால் Delete for me கொடுத்தால், அதனை உடனடியாக Undo செய்யும் வகையில் புதிய அப்டேட்டும் மெட்டா நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவசரத்தில் மெசேஜை Delete for me கொடுத்து டெலீட் செய்தாலும், உடனடியாக அதனை திரும்ப புதுப்பித்து Delete for Everyone கொடுத்து தவறான மெசேஜை அழித்துவிடலாம்.
இதையும் படிங்க: வெறும் 499ரூபாயில் போர்டபிள் மினி ஏசி.. கரண்ட் பில் பற்றி கவலை வேண்டாம்..