53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
அசத்தலான சிறப்பம்சங்கள்.. அல்டிமேட்டாக களமிறங்கும் XIAOMI 12T & 12T Pro..!
சியோமி நிறுவனத்தின் சியோமி 12T & 12T PRO ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த இரண்டு மாடல் போன்களும் 6.67 Inch Crystals 120HZ OLED டிஸ்பிளே, HDR10+ மற்றும் DOLBY VISION அமைப்புகள் கொண்டுள்ளன.
இதனோடு HDR, 68 மில்லியன் நிறங்கள், அடாப்டிவ்சின்க் வழங்கப்பட்டுள்ளது. DISPLAY அமைப்பில் கார்னிங் கொரில்லா கிளாஸ் ஐந்தடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் இருக்கும் ஆன்டி-கிளேர் கிளாஸ் நல்ல தோற்றத்தை அளிக்கிறது.
மேலும், 12T PRO ஸ்மார்போனில் 200 MP கேமராவும் உள்ளது. சியோமி 12T மாடலில் 108 MP கேமரா உள்ளது. இரண்டு மாடல் செல்போனிலும் பிரைமரி கேமராவுடன் 8MP அல்டரா வைடு கேமரா உள்ளது. சியோமி 12T PRO-வில் குவால்காம் ஸ்னாப் ட்ராகன் 8 பிளஸ் ஜென் 1 ப்ராசசர் இருக்கிறது. அதிகபட்சமாக 12 GB ரேம் கொண்டுள்ளது.
12T ஸ்மார்போனில் மீடியா டெக் 8100 அல்டரா பிராசஸர் உள்ளது. ஆண்ட்ராய்ட்டு 12 & MIUI13 அமைப்புகள் உள்ளன. நான்கு வருடத்திற்கு செக்யூரிட்டி அப்டேட் இருக்கின்றன. இதனோடு 5000 mAH பேட்டரி, 120 V சார்ஜர் இடம்பெறுகிறது. இந்த போன் கருப்பு, சில்வர், நீல நிறங்களில் விற்பனைக்கு சந்தைப்படுத்தப்டுகிறது. இந்திய மதிப்பில் ரூ.48,340 க்கு விற்பனை அக்.13 முதல் சியோமி 12T & 12T Pro அறிமுகம் செய்யப்படுகிறது.