#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
யூடியூபில் Ad Block ஆப்சன் உபயோகம் செய்கிறீர்களா? - உச்சகட்ட எச்சரிக்கை விடுத்த யூடியூப்.!
சர்வதேச அளவில் மில்லியன் அளவிலான பயனர்களைக் கொண்ட யூடியூப் நிறுவனம், தற்போது பல கெடுபிடிகளை வாடிக்கையாளர்களுக்கு நிர்ணயம் செய்து வருகிறது.
அதன்படி விளம்பரம் இல்லாமல் வீடியோ பார்க்க ப்ரீமியம் முறையை தேர்வு செய்ய சந்தாதவர்களுக்கு அறிவுறுத்திய நிலையில், பலரும் ஆட் பிளாக் முறையை பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில், இதனை கண்டறிந்த யூடூப் நிறுவனம், ஆட் பிளாக் முறையை பயன்படுத்தி மூன்று வீடியோ பார்ப்பவர்கள் அதற்கு மேல் வீடியோவை பார்க்க இயலாது.
தாங்கள் ஆட் பிளாக் விஷயத்தை விரும்பும் பட்சத்தில், கட்டாயம் பிரீமியத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. யூடியூப் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.