மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Accident: பயணிகளுடன் பள்ளத்தில் பாய்ந்த பேருந்து... 17 பேர் பரிதாப பலி, 25 பேர் உயிர் ஊசல்.!
ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பாய்ந்த பேருந்தில் பயணம் செய்த 17 பேர் பலியாகினர்.
வங்கதேசம் நாட்டில் உள்ள தலைநகர் தாக்கவில்லை இருந்து, 63 கி.மீ தொலைவில் மதாரிப்பூர் பகுதியில் பேருந்து சென்றுகொண்டு இருந்தது.
இந்த பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புசுவரில் மோதி பள்ளத்தில் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் பேருந்து பேருந்தில் பயணம் செய்த 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் மற்றும் காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து உயிரிழந்தோரின் உடலை மீது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பேருந்தில் பயணம் செய்தவர்களில் 25 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்ட நிலையில், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.