திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
Super Moon 2023: இன்று தவறவிடாதீங்க மக்களே.. வானில் மாலை தோன்றுகிறது சூப்பர் மூன்.!
2023ம் ஆனது முதல் சூப்பர் மூன் இன்று வானில் தோன்றவுள்ளது.
இந்த முழு நிலவன் வழக்கத்தை விட பிரகாசமாக பூமிக்கு நெருக்கமாக இருப்பதை போன்ற உணர்வை வழங்கும். இதனால் சூப்பர் மூன் என்று அழைக்கப்படுகிறது.
இன்று மாலை 05:09 மணியளவில் சூப்பர் மூன் வானில் தெரிய தொடங்கும் என்றும், இது இரவு நேரத்தில் நல்ல பிரகாசத்துடன் இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சூப்பர் மூன் என்பது சாதாரண நிலவினை விட 14 மடங்கு பெரியதாகவும், 30 மடங்கு பிரகாசமாகவும் இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.