திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பெற்றோர்களே உஷார்.. ஸ்ட்ராபெரி பழம் சாப்பிட்ட 8 வயது சிறுவன் பலி!
அமெரிக்காவில் ஸ்ட்ராபெரி பழம் சாப்பிட்ட 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கென்டக்கி மாகாணம் மேடிசன்வில்லே நகரில் உள்ள பள்ளியில் நிதி திரட்டும் பொருட்டு 8 வயது சிறுவன் அதிகமாக ஸ்ட்ராபெரி பழங்களை சாப்பிட்டுள்ளான். இதனையடுத்து தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை எழுப்பிய பெற்றோருக்கு அதிர்ச்சி தரும் தகவல் காத்திருந்தது.
இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சிறுவன் ஒவ்வாமை சிறுவன் ஒவ்வாமை அறிகுறிகளை வெளிப்படுத்தியதாக கூறியுள்ளனர். இதனையடுத்து சிறுவனின் உடல்நிலை மோசமடைந்ததால் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இதனையடுத்து அடுத்த சில மணி நேரங்களில் சிறுவன் வீடு திரும்பியுள்ளான். ஆனால் சிறுவன் மீண்டும் தொடங்கிய நிலையில், தூக்கத்திலேயே சிறுவன் உயிரிழந்துள்ளான். இதனையடுத்து வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுவன் ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.