திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
Viral Video: வானில் தோன்றிய மர்ம மேகங்கள்.. வியந்துபார்த்த மக்கள்.. வைரலாகும் வீடியோ..!
துருக்கியில் உள்ள பர்ஸா பகுதியில் நேற்று திடீரென வானில் ஒரு மாற்றம் தெரிந்தது. அங்குள்ள வானில் மேகக்கூட்டம் வட்ட வடிவில் நகர்ந்து சென்றது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், அதனை புரியாமல் ஒருகணம் விழிபிதுங்கி போயினர்.
Turkey's Bursa region witnessed an incredible cloud formation… https://twitter.com/TansuYegen/status/1616321090782994434/video/1
— Tansu YEĞEN (
@TansuYegen
) January 20, 2023
இந்த மர்ம மேகங்கள் தொடர்பான எந்த விளக்கமும் கிடைக்காத நிலையில், அது ஏலியன்கள் வேலையாக இருக்கும் என வழக்கம்போல மக்கள் தங்களுக்கு தெரிந்த பல விஷயங்களை பகிர தொடங்கிவிட்டனர். இந்த வீடியோ வைரலாகியுள்ளது.