#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
2025க்கு பிறகு பைக்குகளுக்கு தடை...மாசு கட்டுப்பாட்டை கட்டுப்படுத்த அரசு அதிரடி நடவடிக்கை.!
வியட்னாம் தலைநகர் ஹனாயில் வரும் 2025ஆம் ஆண்டு முதல் மோட்டார் பைக்குகளுக்கு தடைவிதிக்க கோரி அந்நாட்டு அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஹனாய் நகரில் மொத்தம் 56 லட்சம் மோட்டார் வாகனங்கள் உள்ளதாகவும், போதுமான போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் அண்மை காலமாக தனிநபர் மோட்டார் வாகன பயன்பாடு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே போக்குவரத்து நெரிசல் மற்றும் மாசு கட்டுப்பாட்டை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு இந்த அதிரடி நடவடிக்கையை பின்பற்றவுள்ளது.
மேலும் 2030ஆம் ஆண்டில் அமல்படுத்தப்படவிருந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு முன்பே முக்கிய நகரங்களில் வர உள்ளது.