மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடுத்தடுத்த அதிர்ச்சி தந்த அமேசான்.. 27,000 பேர் கூண்டோடு பணிநீக்கம்..!!
முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமாக செயல்பட்டு வரும் அமேசான் பல லட்சக்கணக்கானோரை பணியமர்த்தி வேலை பார்த்து வருகிறது. இந்தியாவில் எந்த ஒரு மூளைக்கும் ஆர்டர் செய்யப்படும் ஒவ்வொரு பொருள்களையும் அது விநியோகிக்கும்.
தொழில் மட்டுமின்றி ஓடிடி தளம் என்று பல விஷயங்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை 18,000 அமேசான் பணியாளர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 9000 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு உலக அளவிலான அமேசான் ஊழியர்களை பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் நீடிக்கும் அதிக பணவீக்கத்தின் காரணமாக பல நிறுவனங்கள் பணிநிறுத்தம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.